திரைக்கு வந்த முதல் வாரத்தில் அதிக வசூலை அள்ளிக்குவித்த ஹொலிவூட் திரைப்படங்கள் வரிசையில், அண்மையில் வெளிவந்த த ட்டுவிலைட் சாகாவின் 'நியூ மூன்' புதிய பொக்ஸ் ஒப்பீஸ் சாதனை படைத்துள்ளது.
சம்மிட் எண்டர்டெயின் மெண் தயாரிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை, திரைக்கு வந்தது நியூ மூன். முதல் நாளே 72.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து, இதுவரை முதல் நாள் வசூலில் முதலிடத்திலிருந்த டார்க் நைட்டின் சாதனையைதொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment