யாழ்ப்பாணத்திலிலுள்ள உதயன், யாழ்.தினக்குரல், வலம்புரி, ஆகிய பத்திரிகைகளுக்கு மர்மநபர்கள் இருவர் நேரில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். தம்மை அடையாளம் தெரியாதவாறு முகத்தை மறைத்துச் சென்ற இநத இரு நபர்களும், பயங்கரவாதிகள் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment