இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் புனே விமானத் தளத்திலிருந்து சுகோய் போர் விமானத்தில் பறந்தார். இன்று காலை புனே விமானப்படைத் தளத்திற்கு வந்த குடியரசுத் தலைவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு வழங்கப்பட்ட விமானப் படை அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட பின் சுகோய் போர் விமானத்தில் பறப்பதற்குத் தயாரானார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment