அல்-கைதா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடனை, 2001 ம் ஆண்டு, உயிருடன் பிடிப்பதற்கு அல்லது கைது செய்வதற்கான வாய்ப்பிருந்தும், புஷ் தலைமையிலான அமெரிக்க இராஜாங்கம் அந்த நடவடிக்கையினை செய்யத்தவறிவிட்டதாக செனட்சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் செனட்டின் வெளியுறவுத்தொடர்புகளுக்கான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில்,
2001 ம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர், ஆப்கான் மீது அமெரிக்க படைகள் படையெடுத்த போது டிசம்பர் மாதமளவில், பின்லாடன் தங்கியிருந்த இடத்தினை ஆக்ரமித்தன. அப்போது டோரா போரா மலைத்தொடரில் தஞ்சமடைந்திருந்த அவரை உயிரோடு பிடிப்பதற்கு அல்லது கொல்வதற்கு வாய்ப்பிருந்தது. எனினும் அங்கிருந்த அமெரிக்க படைகள், அதனை செய்யத்தவறின. அவரை வேண்டுமெ
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment