கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கிறதா இல்லையா என்பதில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு தரப்பு ஊடகங்கள், ஆதரவெனவும், வேறு சில இல்லை எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.
சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்திற்கு இன்று அளித்த செவ்வியில் தான் நேரிடையாக மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் , மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால்
தொடர்ந்து வாசிக்க......
No comments:
Post a Comment