தமிழின உணர்வாளரும், நாம் தமிழர் இயக்த்தின் இயக்குனருமான, சீமான் கனேடிய காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களினால் வருடந்தோறும் நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்த அவர் நேற்று கனேடிய இரவு நேரம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரை, பயங்கரவாதம் குறித்த கனடா பின்பற்றும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அமைந்தது என்ற வகையில் அவர் கைது செய்யப்படுள்ளார். இதேவேளை, இன்று மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுவதால் இன்
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment