Thursday, November 26, 2009

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேக களமிறங்குகிறார் - உத்தியோக பூர்வ அறிவிப்பு


வரும் ஜனாதிபதி தேர்தல், எதிர்கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில், மஹிந்த ராஜபக்சவினை எதிர்த்து போட்டியிட ஜெனரல் சரத் பொன்சேக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழுமில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு இவ் அறிவித்தலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

No comments: