Sunday, November 29, 2009

டென்மார்க்கில் ஈழத்தமிழச் சிறுவன் சதுரங்கச் சாதனை

டென்மார்க் நாட்டில், தேசியரீதியில் இடம்பெற்ற சிறுவர்களுக்கு இடையேயான சதுரங்க போட்டியில் ஈழத்துச் சிறுவன் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, செல்வன்அருண் ஆனந்தன் எனும் இச்சிறுவன், அந்நாட்டில் தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.


தொடர

No comments: