சிறிலங்கா இராணுவத்தின் முப்படைகளுக்கான பிரதானி பதவியில் இருந்து விலகும் கடிதத்தைச் சமர்ப்பித்த சரத் பொன்சேகா. தன் இராணுவச் சீருடைகளைக் களைந்து, தூய வெள்ளை நிறத்தில் சிங்களத் தேசிய உடையணிந்து, களனி விகாரைக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment