Thursday, November 12, 2009

ராஜபக்சேயா, பொன்சேகாவா, இந்திய ராஜதந்திரிகளின் அடுத்த குழப்பம்.



இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலும், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் ஆர்வங்களும், செய்திகளுக்கும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. தமிழ் மக்கள் மீதான யுத்தம் தொடரப்பட்ட போதுகளில் ஒன்றிணைந்து செயற்பட்ட சிறிலங்கா ஜனாதிபதிக்கும், இராணுவத் தளபதிக்கும், இடையில் ஏற்பட்டுள்ள கசப்புக்களும், அவற்றின் காரணமாகத் தொடரும் செயற்பாடுகளுமே இதற்குப் பிரதானமாகும்.
தொடர்ந்து வாசிக்க

No comments: