வரும் ஆண்டில் தமிழகத்தின் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்து பல் வேறு கருத்துக்கள் ஆங்காக் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அயல் நாடான ஈழத்தில் முட்கம்பி முகாம்களுக்குள் தமிழர்கள் அடைபட்டுக் கிடக்கையில் , தமிழகத்தில் இந்த மாநாட்டின் அவசியமென்ன எனும் கேள்விகள் ஒரு புறம் எழுந்துள்ளன.
தமிழ்மொழி மாநாடு என்பது மொழிக்குக் கிடைக்கும் சிறப்பும் பெருமையும். அதை அரசியலாக்கி இழிவு செய்ய வேண்டாமெனும் எதிர் கருத்துக்களும் எழுந்துள்ளன. இது தமிழுக்குச் செய்யும் சிறப்புமல்ல, தமிழ்நாட்டிற்கு இது பெருமையுமல்ல, வெறுமனே கலைஞர் துதிபாடும் மற்றுமொரு திமுகவின் விழாதான் என வேறுபடும் கருத்துக்களும் எழுந்துள்ளன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment