Tuesday, November 24, 2009

இடைத்தங்கல் முகாம்களில், சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் வன்கொடுமை.



வன்னி முகாம்கில் இருந்த இளம் பெண்களை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் பலவந்தம் மேற்கொண்டமை தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன. சிறப்பான முறையில் இயங்குகின்றன என தமிழக எம்பிக்களாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும், ஐநாசபையின் பிரதிநிதியாலும் தெரிவிக்கப்பட்ட, வன்னியில் இயங்கி வரும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலேயே இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதாக மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: