பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய மும்பையில் மேற்கொண்ட ஒரு வருட நிறைவு இன்று. இதனையிட்டு நாடெங்கிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துயரம் தோய்ந்த சம்பவத்தில், 195 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment