தமிழகத் தலைவர்கள் பிரபாகரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து!
ஈழத் தமிழமக்களின் வரலாற்றில் என்றும் நிலையாக இருக்கப்படக் கூடிய பெயர் பிரபாகரன். தமிழீழ தேசத்தின் தேசியத் தலைவரென மதிக்கப்படும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், வே.பிரபாகரனது 55 வது பிறந்தநாள் இன்று.
No comments:
Post a Comment