சுவிற்சர்லாந்தில், வெளித்தோற்றத்திற்கு தெரியுமாறு இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கான கோபுரங்களை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது.
ஏற்கனவே திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் சுவிற்சர்லாந்தின் 54 சதவீதமான மக்கள், கோபுரங்கள் கட்ட தடை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்த போதும், ஆளும் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment