மனிதக்கொழுப்பிற்காக, ஆட்களை படுகொலை செய்து வந்த கும்பல் ஒன்றினை பேரு நாட்டு பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
இக்கும்பலினால் சேகரிக்கப்பட்டு வந்த மனிதக்கொழுப்பு அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.
Los Pishtaco (மனிதர்களை கொலை செய்யும் இராட்சதர்கள்) என தங்களை கூறிக்கொள்ளும் இக்கும்பலின் செயற்பாடுகள் குறித்து கிடைத்த தகவல்களின் படி அவர்கள் தங்கியிருக்கும் இடத்தினை திடீரென சுற்றி வளைத்தது காவற்துறை! இதன் போது அக்கும்பலை சேர்ந்த மூன்று பேர் கைதாகினர்.அவர்களில் ஒருவரான 'வெராமண்டி' என்பவரிடமிருந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வின்சா என்ற உபகரணத்தைக்கொண்டு கடத்தியவர்களின் தலைகளை அறுப்போம். பின்னர் உடலையும் கூறு கூறாக வெட்டி, நெருப்பின் மேல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தொங்கப்போடுவோம்! உடலங்களில் இருந்து உருகி வடியுதொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment