இலங்கைத் தமிழ்மக்களின் அடுத்த கட்ட அரசியற் செயற்பாடு குறித்துக் கலந்தாலோசிப்பதற்காக சுவி்ஸ் சூரிச்சில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடியுள்ளனர். பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் 'தமிழ் தகவல் நடுவம்' எனும் அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டதாக அறியப்படும் இந்த சந்திப்பும் கலந்துரையாடலும், கடந்த 19ந் திகதி முதல் நடைபெறுகின்றது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment