சூரிச் நகரில் இலங்கைத் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு, எந்தவித அரசியல் முடிவும் எடுக்கப்படாமலே முடிவுக்கு வந்ததாக அறியப்படுகிறது. 'இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் ’ எனும் தலைப்பில், சிறுபான்மைத் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சூரிச் நகரில் ஒன்று கூடி ஆராய்ந்தனர். கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலை, பிரித்தானியத் 'தமிழர் தகவல் நடுவம்' ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment