Friday, November 20, 2009

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வை.கோ


காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது என ம.தி.மு.பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் தொடர்பாக தமிழக முதல்வர் 'கலைஞர்' அன்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மதிமுக வின் தலைமைச் செயலகமான தாயகத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;

தொடர்ந்து வாசிக்க

No comments: