வீடுதலைப்புலிகளின் பெயரில், சிறிலங்கா அரசும், அதன் சார்பாளர்களும், மக்களைக் குழப்பும் வகையில் வெளியிடும் அறிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குபடி விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவு, ஊடகங்களுக்கு அறித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து விடுக்கபட்டதாக அன்மையில் ஊடகங்களுக்க அனுப்பி வைக்கபட்ட ஒரு அறிக்கை தொடர்பாகவே இவ் அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எண்ணப்படுகிறது. விடுதலைப்புலிகளின் சில முக்கிய உறுப்பினர்கள் அன்மையில் கைதுread continue...
No comments:
Post a Comment