Tuesday, November 3, 2009

மும்பைத் தாக்குதல் போல் மீண்டும் நிகழலாம் - இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை



கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போல் மீண்டும் நடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய ராணுவ தளபதி தீபக் கபூர் எச்சரித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: