Tuesday, November 3, 2009
அமெரிக்காவை எச்சரிக்கும் சிங்கள ஜாதிக ஹெல உறுமய
சிறிலங்காவில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரில், தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட யுத்தப் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா எடுத்துவரும் விசாரணை முயற்சிகளுக்கு சிறிலங்காவில் எதிர்ப்புணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில், இனவாதக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. யுத்தக் குற்றம் தொடர்பில் சிறிலங்காவை தண்டிப்பதற்கு அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு ஜே.வி்பி கடும் ஆட்சேபனைத் தெரிவித்துள்ளது. அதுபோன்றே ஜாதிக ஹெல உறுமய கட்சியும் தனது எதிர் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், யுத்தக்குற்றம் தொடர்பில் அமெரிக்கா சிறிலங்காவை தண்டிக்க முயற்சி்க்குமானால், என்றென்றைக்கும் மறக்கமுடியாத விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என எச்சரித்திருக்கிறது.
இது தொடர்பாக அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
தொடர்ந்து வாசிக்க
Labels:
4tamilmedia,
News,
இலங்கை செய்திகள்,
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment