சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேக்காவை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னிறுத்தவுள்ளதாக உள்ள நிலையில், சரத் பொன்சேகாவுடனோ அல்லது அவரது பிரதிநிதியுடனோ முக்கிய சில விடயங்களைப் பேசுவதற்கு இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவர் இந்த வாரம் இலங்கை செல்லவுள்ளதாக தூதரகத் தரப்பின் தகவல்களைச் சுட்டி கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment