Wednesday, November 11, 2009

இலங்கைக்கு வழங்கிய போர்க்ப்பல்களை இந்தியா மீளப்பெற யோசனை



விடுதலைப் புலிகளின் கடற்படை அணியான, கடற்புலிகளின் தாக்குதல்களை சமாளிக்கவும் விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகத்தை முடக்குவதற்கு இந்தியாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட இரு போர்க் கப்பல்களை மீளப்பெற இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: