இந்து, இஸ்லாம், பெளத்தம், கிறிஸ்தவம், ஆகிய நான்கு மதத்தத் தலைவர்கள் ஒன்றினைந்து, கத்தோலிக்க மத்தின் நிர்வாக தலைமைத்துவம் ஆட்சி செய்யும் வத்திக்கானிலுள்ள உலகத்திலேயே மிகவும் பிரமாண்டமான தேவாலயம் என்று கருதப்படும்புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் முன் நிற்கும் இந்தப்படத்தினைப் பார்க்கும் போது, உங்களுக்கு ஒரு ஆன்மீகப்பரவசம் ஏற்படலாம். தப்பேயில்லை
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment