Sunday, November 8, 2009

பதவியில் அமர்த்திய எங்களால் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவும் முடியும் - டில்வின் சில்வா



நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியில் ரத்துச் செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக நாட்டு மக்களுக்கு பகிரங்க அறிவிப்பு ஒன்றை செய்ய வேண்டும். இல்லாவிடின் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எச்சரித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

No comments: