2009 இன் சிறந்த புதிய விண்டோஸ் மென்பொருட்களை சிநெட் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. அவற்றை பற்றிய ஒரு பார்வை
கூகுள் குரோம் இது தான் டாப் ஆனாலும் இது புதிய ஒரு மென்பொருள் அல்ல. அதில் சில பகுதிகளே புதியவை. வேகம் மற்றும் சிறப்பாக ஜாவா ஸ்கிரிப்ட்டை கையாளுதல் போன்றவை இதன் தனித்தன்மை.
மேலும்
1 comment:
தகவல்களுக்கு நன்றி.. மற்றைய பயந்தரும் மென்பொருட்கள் பற்றியும் தமிழில் அறியத்தாருங்கள்
Post a Comment