நினைவு கொள்ளத்தக்க நிகழ்வுகளில் கடந்தபோதும், 2009 உலகளவில் பெருத்த ஏமாற்றங்களை தந்து முடிகிறது. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலான மற்றுமொரு ஆண்டாகக் கடந்து போகிறது. ஈழத்தமிழர்கள் வாழ்வில் 1958, 1977, 1983, என வரலாற்றுத் தடங்களாகிய ஆண்டுகளைப் போல், அவையணைத்துக்கும் மேலான சிதைவுகளைத் தந்து மறைகிறது.
நினைவில் மீட்கத் தகாது என ஒதுக்கிவிட்டாலும் கூட, வலியோடு வந்து ஒட்டிக்கொள்ளும் வருடத்தை நகர்த்தி,அப்பால் விட்டு; மலரும் 2010 ஐ எதிர்கொண்டு வரவேற்போம்,
No comments:
Post a Comment