சரத் பொன்சேகா அரச தலைவராகும் பட்சத்தில், பிரதமர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரை நியமிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment