சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் எதிர்க்கட்சிக் கூட்டணி அரசதலைவர் வேட்பாளருமான சரத் பொன்சேகா அவசரமாக இந்தியா சென்றுள்ளார். புதன்கிழமை இரவு அவர் இந்த அவசர பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment