Friday, December 4, 2009

தமிழர் நலனில் ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை - சந்திப்பின் பின் இரா.சம்பந்தன்

இலங்கையில் வரும் ஜனாதிபதித் தேர்தல் மீளவும் ஒரு தரம், பேரினவாதக் கட்சிகளை தமிழர்தரப்புக்களுடன் பேரம் பேச வைத்திருக்கிறது. சிறிலங்காவின் இரு பெரும் கட்சிகளுக்கும் இடையில் இறுக்கமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்மக்கள் மீது திடீர் கரிசனம் கொண்டு, தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார்கள்.



தொடர்ந்து வாசிக்க

No comments: