இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று டெல்லி மேல் சபையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தி பேசினார்.இது குறித்து டெல்லி மேல் சபையில் கவிஞர் கனிமொழி பேசியதாவது:
இலங்கையில் 1983 -ம் ஆண்டு முதல் நடைபெற்ற இன மோதல்களால் தமிழர்கள் பலர் ஆயிரம் பேர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது 114 முகாம்கள் உள்ளது. இதில் 73 ஆயிரத்து 74 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். மேலும், 32 ஆயிரத்து 240 பேர் தனியாக தங்கியுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment