அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வேலைபார்க்ககும் இந்தியத் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் பல்வேறு தொழிற்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment