Sunday, December 6, 2009

ஊடகங்களின் எதிரி சரத் என்கிறார் கோத்தபாய, இல்லை நான் நண்பர் என்கிறார் சரத் பொன்சேகா



சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தற் களத்தில் பிரச்சாரத் தேவைகளுக்காக, ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும், திடீர் பாசம் அதிகரித்திருக்கிறது. ஊடகவியலாளர்களுக்கும், ஊடக சுதந்திரத்துக்கும் எதிரானவர் முன்னாள் இராணுவத் தளபதி பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய கூறியிருந்தார். ஆனால் அதனை மறுத்து இல்லை நான் ஊடகங்களின் நண்பன் என்று சொல்லியுள்ளார் சரத் பொன்சேகா.


தொடர்ந்து வாசிக்க

No comments: