Tuesday, December 8, 2009

கலைஞர் காட்டிய ஈழத்து உண்மை

கலைஞர் தொலைக்காட்சி புதிதாக ஆரம்பித்திருக்கு நிகழ்ச்சி 'நாளைய இயக்குனர்'. திரும்பவும் சினிமா வட்டத்துக்களாக இருந்தாலும் வித்தியாசமான சிந்தனைகளுடனும். சினிமாக் கனவுகளுடனும், சென்னைக்கு வரும் பல இளைஞர்களுக்கும், கல்லூரிகளில் பயிலும் காலத்திலேயே வித்தியாசமாக முயற்சிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும், இந்த நிகழ்சிக்கான தெரிவுகளும், நடைமுறைகளும் முறையாக இருக்கும் பட்சத்தில், நல்லதொரு வாய்பாக இருக்கலாம்.

தொடர்ந்து வாசிக்க

No comments: