சரத்பொன்சேகாவுடனான இந்திய நெருக்கம் மகிந்த தரப்பில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. இது குறித்து அறியத்தரும் கொழும்புத் தகவல்கள், சரத் பொன்சேகாவை இந்தியப்பிரதிநிதிகள் இலங்கையில் சந்திதுப் பேசாது, இந்தியாவிற்கு அழைத்துப் பேசியதில் சிறிலங்கா அரசு தரப்பு பலத்த சந்தேகமும் அச்சமும் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment