புதிய படங்கள் வந்தவுடன் புறக்கணிப்போம் எனப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கோசம் எழும்புவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. அப்படிச் சொல்லிக் கொண்டே அந்தத் திரைப்படங்களைப் பார்ப்பதும் பழக்கமாகிவிட்டது என்றும் சொல்லிக்கொள்கின்றார்கள் சினிமாத்துறையினர். புறக்கணிப்போம் அறிக்கையும், திரையிடல் விளம்பரமும் ஊடகங்களில் ஒரே பக்கத்தில் இருக்கும் வேடிக்கையும் நடக்கும் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment