சிறீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் அரசியற் தலைவர் பா.நடேசன் உட்பட முக்கிய தலைவர்கள், சிறிலங்கா பாதுகப்பு அமைச்சின் செயளாலர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைப்படி தான் சுட்டுக்கொல்லப்பட்டனர் என எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சண்டேலீடர் பத்திரிகைக்கு அவர்
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment