இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி எப்போதும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாதவர். மீண்டும் செய்திகளில் பரபரப்பாகியுள்ளார். நேற்று 13.12.09 இத்தாலி மிலானோ நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய பின், அவரது வாகனத்துக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், பொது மக்கள் மத்தியிலிருந்த நேரடியாகத் தாக்கியதில் பிரதமர் பெர்லுஸ்கோனி காயமுற்றார்.
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment