Tuesday, December 1, 2009

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மஹிந்தவுக்கே ஆதரவளிக்க வேண்டும்! - கருணா

AddThis Social Bookmark Button வரும் ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கே, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு அளிகக் வேண்டும் என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியமர்த்துதல், குடாநாட்டு ஏ9 வீதிகளை அபிவிருத்தி செய்தல், ரயில் பாதையினை அமைக்கும் வேலைகளை துரிதப்படுத்தல் உட்பட மவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது முன்னெடுத்து வருகிறார்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: