Tuesday, December 1, 2009

இன்று பிரபாகரன் இருந்திருந்தால் அவரும் எதிரணிக் கூட்டணியில் - டலஸ் அழகப்பெரும



புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று எதிரணிக் கூட்டணியின் முக்கிய பங்காளியாகவும் உறுப்பினராகவும் ஆகியிருப்பார். காரணம், எதிரணியின் ஒரே குறிக்கோளாக இருப்பது அரசாங்கத்தை மாற்றுவதாகும்; அரச தலைமையை மாற்றுவதாகும் என்று அரசாங்கத்தின் முக்கியஸ்தரும் சுதந்திரக்கட்சியின் பொருளாளருமான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: