மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கே.பி, சிறிலங்கா அரச ஏற்பாட்டில், மூன்று தடவைகள் வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கே.பி. ஏன் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டார் என்ற விபரத்தை வெளியிட்டால், தான் நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படுவேன் என அச்சமும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment