சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று முல்லைத்தீவுக்குத் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். முல்லைத் தீவு புதுமாத்தளன் பகுதியில், போரில் படையினர் இறந்த படையினர் நினைவாகவும், புலிகளை வெற்றிகொண்டதன் நினைவாகவும், எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தினைத் திறந்து வைப்பதற்காகவே இவர் அங்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment