Wednesday, December 9, 2009

'உலகத் தமிழ செம் மொழி மாநாடு' இணையத்தளம், முதல்வர் தொடங்கி வைத்தார்.


வரும் ஆண்டில் தமிழகம் கோவையில் நடைபெறவுள்ள, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான இணையத்தளத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். நிதியமைச்சர் அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் இணைந்திருக்க, அவர்கள் முன்னிலையில். செம்மொழி மாநாட்டிற்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: