இலங்கைத்தீவில் தமிழ் பேசும் மக்களின் விடுதலை வேட்கையை ஒடுக்குவதற்காக சிறிலங்கா அரசு மேற்கொண்ட போரின் போது சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் டென்மார்க்கில் செயல்படும் தமிழ் அமைப்புகளினால் சேகரிக்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பான திசைகள் அமைப்பினால் டென்மார்க்கில் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அரச சட்டதரணிக்கு அனுப்பப்படடிருந்தது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment