Tuesday, December 8, 2009

பக்தாத்தில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 118 பேர் பலி!

AddThis Social Bookmark Button பக்தாத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் தற்கொலைக்குண்டு தாக்குதலில் 118 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து 5 குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தொழிலாளர் அமைச்சகம், ஈராக்கின் நிதியமைச்சகம், ஆகியனவும் தெற்கு பக்தாத்தில், டோரா பகுதியில் சுன்னி இனத்தவரின் மாவட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த நீதிமன்ற வளாகம், காவற்துறை நிலையம்

தொடர்ந்து வாசிக்க...

No comments: