தமிழகத்திலிருக்கும் ஈழத் தமிழ அகதிகளை, திரும்பவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக, தமிழகத்திற்கு கடல்வழியாகப் படகுகள் மூலமும், விசாபெற்று விமானம் மூலம் வந்து மீளத் திரும்பாது அகதிகளாகப் பதிவு செய்து, அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களும் இந்த பட்டியலுக்குள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment