Wednesday, December 2, 2009

அமெரிக்காவின் மேலதிக படைகள் அனுப்பும் திட்டத்துக்கு : தலிபான்கள் பதிலடி

AddThis Social Bookmark Button ஆப்கானிஸ்த்தானுக்கு மேலதிகமாக 30,000 இராணுவ வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அறிவித்த மறுதினமே, இச்செயற்பாடு எமது மன உறுதியை மேலும் அதிகரிக்க செய்யும் என தலிபான்கள் பதில் அறிவிப்பு செய்துள்ளனர்.
இன்று, தலிபான்களினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்

தொடர்ந்து வாசிக்க...

No comments: