Tuesday, December 1, 2009

மகிந்த வீட்டுக்கு, கோத்தபாயா கமத்துக்கு , பசில் USAக்கு போகத் தயாராகட்டும் - JVP சில்வா



2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் அமர்த்திய ஜே.வி.பி.யே அந்த அதிகாரத்தை அவடமிருந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி பறித்தெடுக்கும். அன்றைய தினம் ஜனாதிபதி அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்குச் செல்வதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா


தொடர்ந்து வாசிக்க

No comments: