
தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு தொடுத்த யுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், அதற்குப் பின்னைய நடவடிக்கைகள் தொடர்பாகவும், சிறிலங்கா அரச அமைச்சர்கள் முரணான தகவல்களை வழங்கி வருகின்றார்கள். இது சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் மீது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment